×

சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

சேலம்: சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (அக்.27) உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி விடுமுறை அறிவித்துள்ளார்.

The post சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Salem district ,Salem ,Karmegam ,Kot ,Mariamman Temple… ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் வலசையூர் அருகே...