×

மணமேல்குடி வர்த்தக சங்க கூட்டம்

அறந்தாங்கி: மணமேல்குடி வர்த்தக சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வர்த்தக சங்க தலைவர் சோனாகருப்பன், கவுரவ தலைவர் சாமியப்பன், செயலாளர் புஹாரி, பொருளாளர் இந்தியன் கணேசன், துணை தலைவர் சந்திரமோகன், இணை செயலாளர் அகமது, கவுரவ ஆலோசகர்கள் முத்துமாணிக்கம், சந்திரமோகன், காஜாமுகைதீன் ஆகியோர் சங்க புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் கூட்டத்தில் வர்த்தக சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது எனவும் வர்த்தகர்கள் குறை குறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

The post மணமேல்குடி வர்த்தக சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Malekudi Trade Association ,Aranthangi ,Mamelkudi Trade Association ,Trade Association ,President ,Sonakaruppan ,Mamelgudi Trade Association Meeting ,Dinakaran ,
× RELATED அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக்...