×

சிவகாசி, ரெங்கபாளையம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்!

சிவகாசி: சிவகாசி, ரெங்கபாளையம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். சிவகாசி, ரெங்கபாளையம் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

 

The post சிவகாசி, ரெங்கபாளையம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்! appeared first on Dinakaran.

Tags : Sivakasi, Rengapalayam ,Sivakasi ,Ministers ,Thangam Tennarasu ,CV Ganesan ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...