×

தென்காசி, புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை..!!

தென்காசி: தென்காசியில் ஆலங்குளம், நல்லூர், அடைக்கலப்பட்டணம், பூலாம்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், காமராஜபுரம், அசோக் நகர், பிருந்தாவனம், மச்சுவாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

The post தென்காசி, புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Pudukottai ,Alankulam ,Nallur ,Adhikalapatnam ,Phoolamkulam ,Dinakaran ,
× RELATED ஆலங்குளத்தில் போலீசுக்கு அரிவாள் வெட்டு