×

பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது.

 

 

The post பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Ambassador Anna ,Chief Minister ,Artist Monuments ,K. Courtesy ,Stalin ,Chennai ,Ambassador ,Anna ,Chief Minister of Artistic Monuments ,India Alliance ,Tamil Nadu ,Puducherry ,K. Stalin ,India ,Archbishop ,Chief Minister of Artist Monuments ,
× RELATED தனிக்கட்சி தொடங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம்?