×

அவதூறாக பேசிய புகாரில் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் கைது..!!

ஈரோடு: புளியம்பட்டியில் அவதூறாக பேசிய புகாரில் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டார். திமுக மற்றும் ஆ.ராசா எம்.பி. குறித்து அவதூறாக பேசிய புகாரில் செந்தில்குமாரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post அவதூறாக பேசிய புகாரில் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : State Secretary ,Hindu Front ,Senthil Kumar ,Hindu Front Organization ,Puliambatti ,DMK ,
× RELATED பூட்டிய வீட்டிற்குள் இந்து முன்னணி நிர்வாகி மனைவி மர்மச்சாவு