- இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
- கேரளா
- முதல் அமைச்சர்
- பினராயி விஜயன்
- இந்தியா
- மேற்கு ஆசிய
- இஸ்ரேல்-பாலஸ்தீனம்
- தின மலர்
கேரள: உச்சக்கட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆசிய பகுதிகளில் மீண்டும் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 7,000க்கும் மேற்பட்ட கேரள மக்கள் இஸ்ரேலில் சிக்கித் தவித்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம். இஸ்ரேல் படையெடுப்பு பாலஸ்தீனியர்களின் உரிமைகளை பறிக்கிறது, அதை ஏற்க முடியாது, இதுவே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்துள்ளது என்று கூறியுள்ளார்.
The post இஸ்ரேல் – பாலஸ்தீன போர்: கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்! appeared first on Dinakaran.
