×

மதுரையில் நாளை நடைபெறவிருந்த வெளி நோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம் ரத்து: அரசு மருத்துவர்கள் சங்கம்

மதுரை: மதுரையில் நாளை நடைபெறவிருந்த வெளி நோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம் ரத்து செய்யப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைகள் வழக்கம் போல நடைபெறும் என அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

The post மதுரையில் நாளை நடைபெறவிருந்த வெளி நோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம் ரத்து: அரசு மருத்துவர்கள் சங்கம் appeared first on Dinakaran.

Tags : treatment ,Madurai ,Government Doctors Association ,Madurai Govt. Rajaji Hospital ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை