×

திருச்சியில் ஒரே நாளில் 6 பேர் டெங்கு


திருச்சி: திருச்சியில் நேற்று ஒரே நாளில் 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு 4 சிறார்கள் உட்பட 12 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post திருச்சியில் ஒரே நாளில் 6 பேர் டெங்கு appeared first on Dinakaran.

Tags : Trichy ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...