×

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் முட்புதரில் இருந்து மீட்பு

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் அப்பகுதியில் உள்ள முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது. உண்டியலில் இருந்த பணத்திற்காக யாரேனும் தவறான முறையில் பயன்படுத்தினரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் முட்புதரில் இருந்து மீட்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Samayapuram Mariamman Temple ,Samayapuram Mariamman ,thornbush ,Undyal ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!