×

வன உயிரின கண்காட்சி மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைவு

காரிமங்கலம்:காரிமங்கலம் ஒன்றியம், பேகாரஅள்ளி பஞ்சாயத்தை சேர்ந்த நாகப்பன், சரவணன், சிவராஜ் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், மாற்று கட்சிகளில் இருந்து விலகி, மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் காவேரி, கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், அவைத் தலைவர் மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் மாது, நகர செயலாளர் காந்தி, பஞ்சாயத்து தலைவர் சாந்தி, சம்பத், காவேரி அம்மாள், மாணிக்கம், சந்திரன், முருகன், வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வன உயிரின கண்காட்சி மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைவு appeared first on Dinakaran.

Tags : Exhibition ,AIADMK ,Karimangalam ,Nagappan ,Saravanan ,Sivaraj ,Karimangalam Union ,Bekharaalli Panchayat ,Dinakaran ,
× RELATED வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதில்...