×

காமராஜர் நினைவு நாள் முதல்வர் டிவிட்

சென்னை: காமராஜர் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: விடுதலை இந்தியாவில் தொடக்க கல்விக்கான மிக வலிமையான அடித்தளத்தை தமிழ்நாட்டில் அமைத்த முன்னோடி முதலமைச்சரும், மிகச் சிறந்த காந்திய பற்றாளருமான காமராஜர் நினைவுநாளில் விடுதலை போராட்ட வீரராகவும் அரசியல் தலைவருமாக அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காமராஜர் நினைவு நாள் முதல்வர் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Kamarajar Memorial Day ,Principal ,David ,Chennai ,Chief Minister ,Mukhya G.K. ,Stalin ,Dinakaran ,
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி