×

ராகுல் காந்தி பற்றி அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரவீன்ராஜுக்கு அக்.13 வரை நீதிமன்ற காவல்

கரூர்: ராகுல் காந்தி பற்றி அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரவீன்ராஜுக்கு அக்.13 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பிரவீன்ராஜை அக்.13 வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.

The post ராகுல் காந்தி பற்றி அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரவீன்ராஜுக்கு அக்.13 வரை நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : bajka ,rahul gandhi ,praveenraj ,Karur ,Raja ,Court of Justice ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்