
சென்னை: புதிய மீன் இறங்கு தளங்கள், மீன் விதைப் பண்ணை உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ. 56 கோடியில் 3 புதிய மற்றும் 2 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
The post புதிய மீன் இறங்கு தளங்கள், மீன் விதைப் பண்ணை உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.