×

கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,848 கனஅடியாக குறைவு

கர்நாடக: கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,848 கனஅடியாக குறைந்தது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நீர் திறப்பு 4,646 கனஅடியாக இருந்த நிலையில் 3,848 கனஅடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 2,348 கன அடியாக உள்ளது.கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 1,500 கன அடியாக குறைந்துள்ளது.

The post கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,848 கனஅடியாக குறைவு appeared first on Dinakaran.

Tags : Karnataka dams ,Cauvery river ,KARNATAKA ,KRS ,Kabini dams ,Dinakaran ,
× RELATED வானில் ஒரு வர்ணஜாலம் நெரூர்-உன்னியூர்...