×

விசிக தலைவர் திருமாவளவனின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் எடப்பாடி பழனிசாமி

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனின் உடல்நலம் குறித்து எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் கேட்டறிந்தார்.காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெறும் திருமாவளவனிடம் இபிஎஸ் தொலைபேசியில் பேசினார். காய்ச்சல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திருமாவளவன் சிகிச்சை பெறுகிறார்.

The post விசிக தலைவர் திருமாவளவனின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Vishika ,Thirumavalavan ,Chennai ,VC ,President ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை...