தருமபுரி: I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்கள்; அதிமுக-பாஜக கூட்டணி முறிவு அரசியல் நாடகம். வாக்குறுதி அளித்தபடி ரூ.1000 கொடுத்தோம். பிரதமர் வாக்குறுதி அளித்த ரூ.15 லட்சம் எங்கே? என்று தருமபுரியில் நடந்த திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
The post I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.
