×

நீட் என்பது ஜீரோ என ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டு விட்டதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சனம்..!!

சென்னை: நீட் என்பது ஜீரோ என ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டு விட்டதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார். இன்னும் 5 மாதத்தில் ஆட்சி மாறும், கட்சி மாறும்; நீட் என்பது நிரந்தர ஜீரோ ஆகிவிடும். சனாதனம் குறித்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை சொல்ல நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என கி.வீரமணி கூறியுள்ளார்.

The post நீட் என்பது ஜீரோ என ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டு விட்டதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சனம்..!! appeared first on Dinakaran.

Tags : Dravidar Kazhagam ,president ,K. Veeramani ,Chennai ,Dravidar ,Kazhagam ,government ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி