×

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே ரூ. 38 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

திருச்சி: திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே ரூ. 38 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டப்பகலில் ஆட்டோவை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி மளிகைக்கடை உரிமையாளரிடம் பணம் பறிக்கபப்ட்டுள்ளது. கொள்ளை வழக்கில் வினோத் குமார், அன்சாரி மற்றும் சூர்யா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே ரூ. 38 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy Chief Postal Station ,Trichy ,Rs ,Trichy Head Post Station ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்