×

கரும்பு விவசாயிகளுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இபிஎஸ் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

The post கரும்பு விவசாயிகளுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,Chennai ,Agriculture ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...