திருவள்ளூர்: புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து 2 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன, 2 செல்போன்கள், சிம்கார்டு, சார்ஜர் உள்ளிட்டவற்றை சிறைத்துறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். சிறை காவலர்களிடம் தகராறில் ஈடுபட்ட விசாரணை கைதிகள் சக்திவேல், பாபு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து 2 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் appeared first on Dinakaran.
