×

தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர பகுதிகளுக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்


சென்னை: தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர பகுதிகளுக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயக்கபடுகிறது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. திருவண்ணாமலையில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் சில பேருந்துகள் பாதி வழியிலே தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் திருப்பதிக்கும் செல்லும் பக்தர்கள் பேருந்து வசதி இன்றி தவித்தனர்.

The post தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர பகுதிகளுக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Andhra Pradesh ,Chennai ,Former ,Chief Minister ,Chandrababu Naidu ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...