கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்று: இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
The post ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்று: இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக நிறுத்தம் appeared first on Dinakaran.
