×

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 9 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தேவாலா 4 செ.மீ., அவலாஞ்சி, பட்டுகோட்டை, இரணியலில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

The post தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 9 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Pandalur ,Nilgiris district ,CHENNAI ,Bandalur, Nilgiris district ,
× RELATED போகி பண்டிகை கொண்டாட்டத்தால்...