×

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் விசாரணைக்காக நேரில் ஆஜராக சீமானுக்கு போலீஸ் சம்மன்

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் விசாரணைக்காக நேரில் ஆஜராக சீமானுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

The post நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் விசாரணைக்காக நேரில் ஆஜராக சீமானுக்கு போலீஸ் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Samman ,Seeman ,Vijayalakshmi ,Chennai ,Chennai Groovaravakam Guaravakam Station ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...