சென்னை: பல்கலை துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஆளுநர் நடவடிக்கையை சட்டரீதியாக அணுக தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழு பல்கலைக்கழக சட்டத்திற்கும் மற்றும் விதிமுறைகளுக்கும் முரணானது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
The post பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை: தமிழக அரசு முடிவு appeared first on Dinakaran.
