×

ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 9,10,11 ஆகிய 3 நாட்களுக்கு, 207 ரயில் சேவைகள் ரத்து!

டெல்லி: ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய 3 நாட்களுக்கு, 207 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 36 ரயில்கள் குறுகிய காலத்திற்கு இயக்கப்படும் என ரயில்வேதுறை அறிவித்துள்ளது. மாநாடு, 2 நாட்களுக்கு (செப். 9,10) நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

The post ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 9,10,11 ஆகிய 3 நாட்களுக்கு, 207 ரயில் சேவைகள் ரத்து! appeared first on Dinakaran.

Tags : g20 summit ,Delhi ,Dinakaran ,
× RELATED தலைநகர் டெல்லியில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை.. மக்கள் தவிப்பு