×

பொக்காபுரம் பழங்குடியினர் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம்

கூடலூர், செப்.3: பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கோதை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மசனகுடி ஊராட்சி கவுன்சிலர் விஜயா, பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் புஷ்பா, சத்யா, தன்னார்வலர் ஆலம்மா மற்றும் கல்வித்துறை உறுப்பினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post பொக்காபுரம் பழங்குடியினர் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Pokkapuram Tribal School ,Kudalur ,Tamil Nadu Government ,Pokkapuram Government Tribal Boarding High School ,
× RELATED புதிய யானைகள் வழித்தட பிரச்னை செல்போன் டவரில் ஏறி விவசாயி போராட்டம்