×

நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டரின் ஆய்வு கருவி உறுதி செய்தது: இஸ்ரோ தகவல்

பெங்களூரு: நிலவில் தரையிறங்கியுள்ள விக்ரம் லேண்டரின் RAMBHA LP அறிவியல் ஆய்வு கருவியின் ஆய்வு முடிவுகள் வெளியானது. நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை அறிவியல் ஆய்வு கருவி உறுதி செய்துள்ளது. சூரிய வெப்ப காற்றின் காரணமாக நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா உருவாகிறது. ஒரு கன மீட்டருக்கு தோராயமாக 50 லட்சம் முதல் 3 கோடி எலக்ட்ரான்கள் அடர்த்தி உள்ளதாக RAMBHA LP கண்டறிந்துள்ளது.

The post நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டரின் ஆய்வு கருவி உறுதி செய்தது: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : Vikram ,Bengaluru ,Vikram Lander ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்