×

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது பதிந்த வழக்கை ரத்து செய்வது குறித்த தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது பதிந்த வழக்கை ரத்து செய்வது குறித்த தீர்ப்பை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. அரசின் 12 மணி நேர வேலை திட்டத்தை எதிர்த்து போராடிய சங்கத்தினர் மீது பதிந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் செல்வா, போனிபாஸ் உள்ளிட்ட 26 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

The post இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது பதிந்த வழக்கை ரத்து செய்வது குறித்த தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,Democratic Youth Association of India ,Madurai ,iCourt ,Indian Democratic Youth Association ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்