×

கோவை அருகே லாரி டேங்கர் வெடித்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு..!!

கோவை: கோவை மலுமிச்சம்பட்டியில் லாரி டேங்கர் வெடித்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். டேங்கர் லாரியில் வெல்டிங் பணியின்போது டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானது. வெல்டிங் பணி நடந்து வந்த லாரி டேங்கரில் வேதிப்பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம்.

The post கோவை அருகே லாரி டேங்கர் வெடித்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Gov ,Uttar Pradesh Govai ,Uttar Pradesh ,Govai Lumambatti ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்