×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள்: திங்கட்கிழமை அன்று வெக்காளி அம்மனையும், சந்திர மௌலீஸ்வரரையும் வழிபடுவது சிறந்த நற்பலன்களை தரும்.

மகரம், மேஷம், கடகம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள்: செவ்வாய் கிழமை மற்றும் புதன் கிழமைகளில் வன பத்திர காளியையும், சங்கர நாராயணரையும் வழிபடுதல் நலம் தரும் மற்றும் நற்பலன்களும் தரும்.

கும்பம், ரிஷபம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள்: வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடற்கரையோரம் அல்லது நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள முருகனை வழிபடுதல் நற்பலன்களையும் தனவரவையும் உண்டாக்கும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Sagittarius ,
× RELATED தனுசு