×

வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் ரயில்களில் இனிமேல் தீவிர சோதனை நடைபெறும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் ரயில்களில் இனிமேல் தீவிர சோதனை நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிலிண்டருடன் பயணித்ததை அதிகாரிகள் முறையாக சோதனை செய்யவில்லை என பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் சொந்த ஊர்களுக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் ரயில்களில் இனிமேல் தீவிர சோதனை நடைபெறும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : northern ,Tamil Nadu ,Southern Railways ,CHENNAI ,Southern Railway ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...