×

திருச்சி கோட்டை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

திருச்சி: திருச்சி கோட்டை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளராக பணியாற்றிய மதிவாணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இருசக்கர வாகன ஓட்டிக்கு ரூ.2000 அபராதம் விதித்தது தொடர்பாக எழுந்த புகாரில் திருச்சி காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post திருச்சி கோட்டை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy Fort Transport Order Division ,Trichy: Madhivanan ,Trichy Fort Transport Order ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...