×

டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வு தொடங்கியது..!!

சென்னை: டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 32 தேர்வு மையங்களில் 12,037 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வு தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான இறுதி...