×

வடக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வடக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

The post வடக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : northern Bengal sea ,Indian Meteorological Centre ,Delhi ,northern Bengal Seas ,Indian ,North Bengal Seas ,
× RELATED வரும் 23, 24-ம் தேதிகளில் வங்கக்கடல்...