×

எதிர்க்கட்சிகளின் மீது ஊழல் புகார்களை கூறும் முன்பாக உங்களை பாருங்கள் பிரதமரே!: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: துவாரகா விரைவுச்சாலையில்1 கி.மீ சாலை அமைக்க ரூ.250 கோடி செலவு, பாரத்மாலா திட்டத்தில் விதிமீறல் ஆகிய சி.ஏ.ஜி அறிக்கைகளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளின் மீது ஊழல் புகார்களை கூறும் முன்பாக உங்களை பாருங்கள் பிரதமரே எனவும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

The post எதிர்க்கட்சிகளின் மீது ஊழல் புகார்களை கூறும் முன்பாக உங்களை பாருங்கள் பிரதமரே!: மல்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.

Tags : Mallikarjuna Kharge ,Delhi ,CAG ,Dwarka Expressway ,Bharatmala ,
× RELATED இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம்...