×

அமைச்சர் அன்பில் மகேஸ் நலமாக உள்ளார்: மருத்துவர்கள் தகவல்

பெங்களூரு: நெஞ்சுவலி காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பூரண நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் மாரடைப்பு தொடர்பான எந்த வித அறிகுறிகளும் இல்லை எனவும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

The post அமைச்சர் அன்பில் மகேஸ் நலமாக உள்ளார்: மருத்துவர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahes ,Bengaluru ,Anbil Mahesh ,
× RELATED கோத்தகிரி பகுதியில் சாரல் மழையுடன் பனி மூட்டம்: குளிரால் மக்கள் அவதி