×

விழுப்புரம் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் சிறையில் அடைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் சிறையில் அடைக்கப்பட்டனர். சார்முகிலன், அருண்குமார், ஐயப்பன் ஆகியோரிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

The post விழுப்புரம் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Vilappuram ,Viluppuram ,Vilappuram district ,Charmukilan ,Arunkumar ,Iyappan ,Vilapuram ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு