×

விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு


விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டம் கொண்டூரில் மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தோட்டத்தில் குளித்தபோது பம்பு செட்டில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்ததில் சிறுவர்கள் உயிரிழந்தனர். மின்சாரம் பாய்ந்ததில் சிறுவர்கள் சப்தகிரி (11), லோகோஷ் (8) ஆகியோர் உயிரிழந்தனர்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Viluppuram district ,Viluppuram ,Kandur ,Saptakiri ,Lokosh ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல்...