×

காஷ்மீர் பிரச்னையை அன்பினால் தீர்க்கலாம்: மக்களவையில் ஃபரூக் அப்துல்லா பேச்சு

டெல்லி: காஷ்மீர் பிரச்னையை அன்பினால் தீர்க்கலாம் என்று மக்களவையில் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். பண்டிட் சமுதாயத்தினர் கொலை செய்யப்பட்டது காஷ்மீர் வரலாற்றில் களங்கம். அரசு ஒரு பிரிவுக்கு மட்டும் ஆதரவாக இல்லாமல் அனைத்து சமுதாயத்திற்கும் துணை நிற்க வேண்டும் என அவர் கூறினார்.

The post காஷ்மீர் பிரச்னையை அன்பினால் தீர்க்கலாம்: மக்களவையில் ஃபரூக் அப்துல்லா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Farooq Abdullah ,Delhi ,Pandit ,Dinakaran ,
× RELATED காஷ்மீரில் நடந்த பயங்கரவாத...