×

பாகிஸ்தான் பிரதமர் இன்று பதவி விலகுகிறார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஆக.12ல் முடிவடைவதால் நாடாளுமன்ற தேர்தல் நடத்த வசதியாகயும், இடைக்கால அரசு அமைக்கவும் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று பதவி விலக உள்ளார்.

The post பாகிஸ்தான் பிரதமர் இன்று பதவி விலகுகிறார் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Islamabad ,Pakistan Muslim League ,Nawaz party ,Shahbaz Sharif ,Parliament ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு