×

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்!

இம்பால் : மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்திலும் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி இருந்தது.அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

The post மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்! appeared first on Dinakaran.

Tags : Manipur Imphal ,Ukrul district ,Manipur ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...