×

சாத்தான்குளம் தந்தை, மகனை லத்தி போன்றவற்றால் காவல்துறையினர் தாக்கியுள்ளனர்: மருத்துவர் உறுதி

மதுரை: சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸை லத்தி போன்றவற்றால் காவல்துறையினர் தாக்கியுள்ளனர் என மருத்துவர் தெரிவித்துள்ளார். தந்தை, மகன் கொலை வழக்கில் எய்ம்ஸ் டாக்டர் அரவிந்த்குமார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம். இருவரும் தாக்கப்பட்டதை பிரேதபரிசோதனை அறிக்கையில் அரசு மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்றும் மருத்துவர் தெரிவித்தார்.

The post சாத்தான்குளம் தந்தை, மகனை லத்தி போன்றவற்றால் காவல்துறையினர் தாக்கியுள்ளனர்: மருத்துவர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Lathi ,Madurai ,Jayaraj ,Pennyx Lathi ,
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கை மூன்று...