×

மரக்காணம் பகுதியில் கடல் சீற்றம்; ஊருக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக ஊருக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் தவிப்புக்குள்ளாகினர். கடற்கரையில் இருந்து 100 அடி தூரத்திற்கு கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் மீனவ மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post மரக்காணம் பகுதியில் கடல் சீற்றம்; ஊருக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Villupuram ,Villupuram district ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!