×

கர்நாடகா கபினி அணைக்கான நீர்வரத்து 16,580 கனஅடியாக அதிகரிப்பு..!!

பெங்களூரு: கர்நாடகா கபினி அணைக்கான நீர்வரத்து 16,218 கனஅடியில் இருந்து 16,580 கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியில் தற்போது நீர்மட்டம் 63.88 அடியாக உள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post கர்நாடகா கபினி அணைக்கான நீர்வரத்து 16,580 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka Kabini Dam ,Canadi Bengaluru ,Kabini Dam ,Dinakaran ,
× RELATED கர்நாடக அணைகளில் இருந்து காவிரி...