×

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 1,462 கனஅடியாக நீடிக்கிறது..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 1,462 கனஅடியாக நீடிக்கிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவு 869 கனஅடியாக நீடிக்கிறது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றம் 28வது நாளாக 300 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ் அணை நீர்மட்டம் 95.16 அடியாக உள்ள நிலையில் கபினி அணை நீர்மட்டம் 73.34 அடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 1,462 கனஅடியாக நீடிக்கிறது..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka dams ,Kaviri River ,Bangalore ,Krishnaraja Sagar Dam ,Kabini Dam ,Dinakaran ,
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...