×

பொது சிவில் சட்டத்துக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு: அண்ணாமலை பேச்சு

சென்னை: பொதுசிவில் சட்டம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் என நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வரவேற்கின்றனர். பொது சிவில் சட்டம் குறித்து தமிழக பாஜக நிர்வாகிகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்; அடுத்து வரும் 240 நாட்கள் நமக்கு மிகவும் முக்கியமானவை எனவும் கூறினார்.

The post பொது சிவில் சட்டத்துக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு: அண்ணாமலை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Annamalai ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்