×

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் தகவல்

டெல்லி: பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதி சில கட்சித் தலைவர்களுக்கு வசதியாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் அணியில் உள்ள கட்சிகளுடன் பேசி வருகிறோம்; தாமதமின்றி அடுத்த கூட்ட தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

The post எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Congress ,general secretary ,Delhi ,KC Venugopal ,BJP ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை...