×

ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணத்தை பாராட்டுகிறேன்: மணிப்பூர் மாநில பாஜக தலைவர் சாரதா தேவி

மணிப்பூர்: ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணத்தை பாராட்டுவதாக மணிப்பூர் மாநில பாஜக தலைவர் சாரதா தேவி தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில் ராகுல் காந்தி மணிப்பூருக்கு பயணம் மேற்கொண்டதை பாராட்டுவதாக சாரதா தேவி செய்தியாளர்களிடம் கூறினார்.

The post ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணத்தை பாராட்டுகிறேன்: மணிப்பூர் மாநில பாஜக தலைவர் சாரதா தேவி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhy ,Manipur ,bajha leader ,Saratha Devi ,Pradha Leader ,Rahul Gandhi ,Rajah Leader ,Sarata Devi ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...